Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன்கோட்டையில் ஆடி ...  நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சை

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
05:07

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.


கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, பரசுராமர், மாரியம்மன், முத்துமாரியம்மன் சனிபகவானுக்கு முத்து அளித்து விரட்டுதல், காத்தவராயன், ஆரியமாலா பிறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 24ம் தேதி ஊரணி பொங்கல், 25ம் தேதி காத்தவராயன், ஆரியமாலா சுவாமி திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இன்று தேர்திருவிழாவையொட்டி மூலவர் மாரியம்மன் சுவாமிக்கு வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மாரியம்மன் சுவாமியை, தேரில் எழுந்தருள செய்தனர். பூஜைகள் முடிந்த பிறகு, பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். காந்தி ரோடு, நான்கு முனை சந்திப்பு, சேலம் மெயின்ரோடு, கவரைத்தெரு வழியாக மீண்டும் கோவிலுக்கு இழுத்து செல்லப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar