Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ... காரைக்குடி காட்டம்மன் கோயிலில் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் காரைக்குடி காட்டம்மன் கோயிலில் ஸ்ரீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லிஅம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செல்லிஅம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
05:07

முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் 50ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடத்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,பக்தி பஜனை பாடல்கள் நடந்தது.காப்பு கட்டிய பக்தர்கள் முருகன் கோயிலில் இருந்து பஸ் ஸ்டாண்ட், பத்திரகாளியம்மன்,அய்யனார் கோயில், வடக்கூர் உட்பட கிராமத்தின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து வேல் குத்தியும்,அக்கினி சட்டி எடுத்தும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.அப்போது பாதுகாப்பு பணிக்கு வந்த தீயணைப்பு வீரர் பணி முடிந்த உடன் போலீஸ் உடையுடன் பூக்குழி இறங்கினார். பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை பூத்தட்டு நிகழ்ச்சி நடந்தது.அம்மனுக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் தீபாரதனை நடந்தது. விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.கவினா கல்வி குழுமத்தின் தலைவர் கண்ணதாசன் பாண்டியன்,தாளாளர் ஹேமலதா,செல்வா ஹோட்டல் உரிமையாளர் பூமிநாதன்,ஜெய் ஸ்ரீ பவானி ஜுவல்லரி உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் உட்பட பலரும் இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar