Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவிலில் ஆடிப்பௌர்ணமி; ... திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில் ஆடி உத்திர நட்சத்திர குருபூஜை விழா திருவொற்றியூர் பட்டினத்தார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆடி பவுர்ணமி; கருட வாகனத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
காஞ்சி யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆடி பவுர்ணமி; கருட வாகனத்தில் சுவாமி

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2026
10:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள், கருட சேவையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும், யதோக்தகாரி பெருமாள் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியான இன்று கருட சேவை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு, கோவிலில் இருந்து, வாகன மண்டபத்திற்கு பெருமாள் எழுந்தருளினார். அலங்காரம் முடிந்து, யதோக்தகாரி பெருமாள் காலை, 6:00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
ஆடி பவுர்ணமியன்று அனுஷ்டிக்கும் விரதம் சிறப்பானது. அன்று விரதம் இருப்பவர்கள் குல தெய்வம் அல்லது ... மேலும்
 
temple news
மதுரை; மேலூர் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில், ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பட்டினத்தார் திருக்கோவிலில், ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் மாதந்தோறும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar