Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் ... ஸ்ரீவி., சத்திரப்பட்டியில் முளைக்கொட்டு திருவிழா ஸ்ரீவி., சத்திரப்பட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2026
11:07

திருச்சுழி: திருச்சுழி குண்டாற்றில் நடந்த ஆடித்தபசு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சுழி திருமேனிநாதர் சாமி கோயிலில் ஆடி தபசு விழா ஜூலை 20ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் சிம்மம், குதிரை, அன்னம், வெள்ளி, ரிஷப வாகனங்களில் வீதியுலா நடந்தது. 10ம் நாளான நேற்று மாலை 4:00 மணிக்கு குண்டாற்றில் ஆடித்தபசு நடந்தது.

திருமேனிநாதருக்கும் துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றுதல் நடந்தது. அம்மன் சாமியை வலம் வந்தபின், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். நிகழ்ச்சியை காண விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குண்டாற்றில் குவிந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar