Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுத்தமாக இருப்போம் இனிமையான பேச்சு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முதல் மனிதனின் சந்தேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2026
12:07

ஆதிமனிதரான ஹஜ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் என்பவரிடம் இறைவன், ‘உம் மக்களில் ஒருவராக என்னுடைய இறுதி நபிகள் பூமிக்கு வருவார். உம்மால் ஏதேனும் பிழை ஏற்பட்டாலும் அவர் மூலமே உம்மை மன்னிப்பேன்’ என்றான்.


இதைக் கேட்டவர் ‘நான்தான் பூமியில் முதல் மனிதன். இனி வரப்போகும் அத்தனை மனிதர்களும் என் மக்களே. அவ்வாறு இருக்க என் மக்களில் வரும் ஒருவர் மூலம் என் பிழைகள் மன்னிக்கப்படுவது பொருத்தமான செயல் இல்லையே’ என எண்ணினார்.
இது இறைவனுக்கு பிடிக்கவில்லை. உடனே வானவரான ஹஜ்ரத் ஜிப்ரீல் (அலை)  அழைத்து, ஆதிமனிதனின் ஐயத்தை அகற்றுமாறு கூறினான். இல்லாவிட்டால் அது அவருக்கு பெரும் தீமையாக முடியும் என்றும் எச்சரித்தான்.


ஜிப்ரீல் உடனே ஹஜ்ரத் ஆதமின் நெஞ்சைப் பிளந்து அந்த எண்ணத்தை வெளியில் எடுத்து, அதில் ஒரு பாதியைச் சுவர்க்கத்தில் புதைத்தார். மறுபாதி மன இச்சையாக (நப்ஸெ அம்மாரா) மாறியது. இந்த எண்ணத்தில் இருந்தே அவரை சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றக் காரணமாயிருந்த மரம் முளைத்தது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar