Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி 3ம் வெள்ளி; திருப்புத்தூர் பூமாயி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாழை கருப்பசாமி கோவிலில் களரி திருவிழா; பொங்கல் வைத்து வழிபtடு
எழுத்தின் அளவு:
தாழை கருப்பசாமி கோவிலில் களரி திருவிழா; பொங்கல் வைத்து வழிபtடு

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2026
10:07

மேலூர்; சூரக்குண்டில் தெற்குவளவாருக்கு பாத்தியப்பட்ட தாழை கருப்பசாமி கோயில் ஆடி மாத பெரிய களரி திருவிழா நடந்தது. இன்று தாழை கருப்பசாமி கோயிலில் இருந்து கிளம்பிய பக்தர்கள் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சென்று அங்கிருந்து மண்பானையில் தீர்த்தம் எடுத்து மீண்டும் தாழை கருப்பசாமி கோயிலுக்கு திரும்பினர்..அங்கு கோயில் முன்பு 500க்கும் மேற்பட்ட நேத்திக்கடன் கிடாய் மற்றும் கோழி பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். இத் திருவிழா ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது..


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஆடிமாத மூன்றாம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் இன்று ஆடி 3வது வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு ... மேலும்
 
temple news
போடி; ஆடி வெள்ளியை முன்னிட்டு போடி குலாலர்பாளையம் கல்கத்தா காளியம்மன் கோயிலில் வளையல் மஞ்சள் ... மேலும்
 
temple news
தேனி; சின்னமனுார் அருகே வேப்பம்பட்டியில் கி.பி., 15ம் நுாற்றாண்டில் ஆயுத பரிணாமத்தை விளக்கும் 4 அரிய ... மேலும்
 
temple news
பாலக்காடு; தேவஸ்வம் வாரியங்களின் செயல்பாடுகளுக்கு மாநில அரசு முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக தேவஸ்வம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar