Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேத்தியாத்தோப்பு ...  ஜெயேந்திரரின் 92வது ஜெயந்தி உத்சவம்: காஞ்சியில் விமரிசை ஜெயேந்திரரின் 92வது ஜெயந்தி உத்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழா தெப்ப உற்ஸவத்துடன் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழா தெப்ப உற்ஸவத்துடன்  நிறைவு

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2026
11:07

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் திருமஞ்சன, தெப்ப உற்ஸவத்துடன் ஆடித்திருவிழா நிறைவு பெற்றது.


இக்கோயிலில் ஆடித்திருவிழா ஜூலை 21ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவர் சவுந்திரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. ஜூலை 27ல் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண உற்ஸவத்தை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக பக்தர்களின் விண்ணதிரும் கோவிந்தா கோஷத்துடன் ஜூலை 29ல் தேரோட்டம் நடந்தது. 10ம் நாள் (ஜூலை 30) காலை கோயில் திருக்குளத்தில் பெருமாள் தீர்த்தவாரி நடந்தது. அன்று பகலில் த்வாதசாரதன புஷ்பயாக அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு கேடய வாகனத்தில் வீதியுலா நடந்தது. இன்று  தெப்ப உற்ஸவம் விமர்சையாக நடந்தது. முன்னதாக ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பெருமாளுக்கு திருமஞ்சனம், அதன்பின் பூப்பல்லக்கில் எருந்தருளலுடன் திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு, அறநிலையத்துறை அலுவலர்கள், பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar