Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ... சென்னையில் தெய்வச் சேக்கிழார் விழா; திருச்செந்தூர் தல புராணம் வெளியீடு சென்னையில் தெய்வச் சேக்கிழார் விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; வரும் 3ம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு மருந்து சாற்றப்படுகிறது
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; வரும் 3ம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு மருந்து சாற்றப்படுகிறது

பதிவு செய்த நாள்

01 ஆக
2026
01:08

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி என்வகை மருந்து சாற்றுதல் நிகழ்வு தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் என்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி தொடங்குகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கும் இந்நிகழ்வு 12ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் ஜூன் 25ல் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. செப்.,17ல் (ஆவணி 31-ம் தேதி) காலை 7:45 மணி முதல் 8:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் 150-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: சங்கர மடத்தின் 69வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரரின், 92வது ஜெயந்தி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
சென்னை; திருவான்மியூர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தீர்த்த வாரி முடிந்து வீர அழகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar