அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சனி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2026 05:08
கோவை; ஆடி மாதம் மூன்றாவது சனிகிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர் நிறைவாக பக்தர்களுக்கு அரசாங்கம் வழங்கப்பட்டது.