Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பெருக்கு; பேரூர் நொய்யல் ... திருக்கோவிலூர் தேரடி விநாயகர் கோவிலில்  41ம் ஆண்டு விழா திருக்கோவிலூர் தேரடி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடியில் ஆடிப்பெருக்கு; பெண்கள் மஞ்சள் கயிறு கட்டி தெப்பத்தில் வழிபாடு
எழுத்தின் அளவு:
காரைக்குடியில் ஆடிப்பெருக்கு; பெண்கள் மஞ்சள் கயிறு கட்டி தெப்பத்தில் வழிபாடு

பதிவு செய்த நாள்

03 ஆக
2026
01:08

காரைக்குடி: காரைக்குடி பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பெண்கள் மஞ்சள் கயிறு கட்டி தெப்பத்தில் வழிபாடு செய்தனர்.


ஆடி மாதத்தின் முக்கிய நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு அன்று, மக்கள் சுப காரியங்களை தொடங்குவார்கள். நீரின்றி அமையாது உலகு என்பதை அறிந்து பெருக்கெடுத்து வரும் நீரை போற்றி வணங்கும் நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நீர்நிலைகள் பெருக வேண்டும் என்றும், தண்ணீர் மற்றும் உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க நதிக்கரைகளில் மக்கள் வழிபாடு செய்வர். ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரை மற்றும் தெப்பங்களில் மக்கள் ஒன்று கூடி மஞ்சளில் பிள்ளையார் செய்து தேங்காய் பாலம் வைத்து வழிபாடு செய்வர். பெண்கள், மஞ்சள் கயிறு கட்டிக் கொள்வார். இன்று காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயில் தெப்பத்தில், ஏராளமான பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் -  திருவையாறு காவிரி ஆறு புஷ்யமண்டப படித்துறையில் ஆடிபெருக்கு விழாவை முன்னிட்டு, வறண்ட ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா ஆடி 18 நாள் நீர்நிலைகளை குறிப்பாக காவிரியை போற்றி வணங்கும் ... மேலும்
 
temple news
பயிர்  செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18-ல் பதினெட்டாம் பெருக்கு ... மேலும்
 
temple news
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி ... மேலும்
 
temple news
திருச்சி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar