Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் தேரடி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரிபுர சுந்தரி கண்டால் எம பயம் தீரும்
எழுத்தின் அளவு:
திரிபுர சுந்தரி கண்டால் எம பயம் தீரும்

பதிவு செய்த நாள்

04 ஆக
2026
08:08

எம பயம் தீர விழுப்புரம் மாவட்டம் அலகிராமத்தில் இருக்கும் திரிபுர சுந்தரி அம்மனை தரிசிப்போம்.

எமன் தனக்கு ஏற்பட்ட சாபம் தீர இங்கு நீராடி சிவனை வழிபட்டார். அதனால் சுவாமிக்கு ‘எம தண்டீஸ்வரர்’ என பெயர் ஏற்பட்டது. எமனுக்கு அருள் செய்தவர் என்பதால் இங்கு வழிபடுவோருக்கு எமபயம் இருக்காது.
அம்மனின் பெயர் திரிபுரசுந்தரி. தினமும் ஒன்பது விதமான முக பாவனையில் இந்த அம்மன் காட்சி தருகிறாள்.

பிறந்த நட்சத்திரம், கிழமைகளில் வழிபடுவது நல்லது. அம்மன் சன்னதிக்கு எதிரில் கதாயுதம் ஏந்தியபடி லகுலீசர் (சிவன்) இருக்கிறார். விநாயகர், எமதர்மர், சித்ரகுப்தர், விஷ்ணு, சித்தர் சன்னதிகள் உள்ளன. காஞ்சி மஹாபெரியவர் பலமுறை இக்கோயிலுக்கு  வந்துள்ளார். சஷ்டியப்த பூர்த்தி(60 வயது), பீமரத சாந்தி(70 வயது), சதாபிஷேகம் (80 வயது), மரணபயம் போக்கும் மிருத்யுஞ்ஜய ஹோமம் இங்கு நடத்துவது விசேஷம்.

எப்படி செல்வது: திண்டிவனத்தில் இருந்து 14 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 8:00 மணி; மாலை 5:00 – 7:00 மணி
தொடர்புக்கு: 97870 83707, 96296 28900

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர் -  திருவையாறு காவிரி ஆறு புஷ்யமண்டப படித்துறையில் ஆடிபெருக்கு விழாவை முன்னிட்டு, வறண்ட ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா ஆடி 18 நாள் நீர்நிலைகளை குறிப்பாக காவிரியை போற்றி வணங்கும் ... மேலும்
 
temple news
பயிர்  செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18-ல் பதினெட்டாம் பெருக்கு ... மேலும்
 
temple news
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி ... மேலும்
 
temple news
திருச்சி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar