Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செந்துறை மகாலெட்சுமி கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன் காளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
பொன் காளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

பதிவு செய்த நாள்

04 ஆக
2026
04:08

கருமத்தம்பட்டி: கொள்ளுப்பாளையம் ஸ்ரீ பொன் காளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா இன்று நடந்தது.


கருமத்தம்பட்டி அடுத்த கொள்ளு பாளையத்தில் உள்ள ஸ்ரீ பொன் காளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, ஆடி மாத செவ்வாய் கிழமையை ஒட்டி, பொங்கல் விழா இன்று நடந்தது. முன்னதாக, ஸ்ரீ பொன் காளியம்மனுக்கு, பால், தயிர், இளநீர், தேன் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபாடுகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: தேய்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ... மேலும்
 
temple news
விழுப்புரம்: திண்டிவனம் அருகே பல்லவர் கால மூத்ததேவி, கொற்றவை சிற்பங்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நம்மை வேண்டி சப்த தச மகா யாகம் நடைபெற்றது.மயிலாடுதுறை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி பிரம்மோத்ஸவத்தின் போது ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar