Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரளயகாலேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டிற்கு பிறகு ஆடிப்பூர தேர் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பிரளயகாலேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டிற்கு பிறகு ஆடிப்பூர தேர் திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2026
04:08

பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. 


பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன் தேர் பழுதானதால் ஆடிப்பூர் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது. தற்போது, மூலவர், அம்மன், விநாயகர் ஆகிய மூன்று தேர்கள் புதிதாக அமைக்கப்பட்டு, கடந்த மே மாதம் சித்திரை தேர் திருவிழா நடந்தது. நிறுத்தப்பட்ட ஆடிப்பூர தேர் திருவிழா வரும் 13ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான கொடியேற்றம் இன்று நடந்தது. அதனையொட்டி நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து தாயார் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியபொடி, இளநீர் ஆகியவைகளால் அபிேஷகம், கோ பூஜையை தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடிப்பூர உற்சவத்தையொட்டி தினசரி அம்மன் வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவான தேரோட்டம் வரும் 13ம் தேதி காலை 9:00 மணியளவில் அழகிய காதலி அம்மன் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம்தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் ஆடிப்பூர திருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், இன்று நடந்த ஆடிப்பரணி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேசுவரர் கோயிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா அம்மன் சன்னதி முன்பாக உள்ள தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்   ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar