Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ... தினம் ஒரு அம்மன்: தம்பதி ஒற்றுமைக்கு பச்சையம்மன் தினம் ஒரு அம்மன்: தம்பதி ஒற்றுமைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினம் ஒரு அம்மன்: கல்யாணம் நடக்க கல்யாண காமாட்சி அருள்வாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தினம் ஒரு அம்மன்: கல்யாணம் நடக்க கல்யாண காமாட்சி அருள்வாள்

பதிவு செய்த நாள்

09 ஆக
2026
08:08

கல்யாணம் நடக்க...  தர்மபுரி கல்யாண காமாட்சி அம்மனை தரிசிப்போம்.

முன்பு தகடூர் என அழைக்கப்பட்ட ஊர் தர்மபுரி. கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் ஆட்சி செய்த இடம் இது. 1300 ஆண்டுகள் பழமையான மல்லிகார்ஜூன சுவாமி கோயில் இங்குள்ளது. அம்மனின் பெயர் கல்யாண காமாட்சி.

பெண்களே உயர்ந்தவர்கள் என்பதை உணர்த்த சுவாமி சன்னதியை விட, அம்மன் சன்னதி உயரமாக உள்ளது. சாந்த சொரூபியான காமாட்சியை பார்த்தாலே துன்பம் நீங்கும். மனதில் நிம்மதி நிலைக்கும். திருமணத்தடை விலகி கெட்டி மேளம் ஒலிக்கும். அம்மனுக்கு ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடக்கிறது.

விநாயகர், முருகன், சூலினி ராஜ துர்காம்பிகை, சித்தேஸ்வரர், காலபைரவர், நவக்கிரக சன்னதிகள்  உள்ளன. ஆந்திராவில் உள்ள லேபாக்சி கோயில், கர்நாடகாவில் உள்ள பேலுார், ஹளபேடு கோயில்களைப் போல தொங்கும் துாண்கள் இங்கும் உள்ளன.

கலைநயம் கொண்ட இந்த கோயிலை வெள்ளிக்கிழமை அன்று தரிசிப்பது விசேஷம்.  

எப்படி செல்வது: தர்மபுரி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 12:00 மணி; மாலை 4:00 –   8:30 மணி
தொடர்புக்கு: 94430 84116, 99943 62652

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar