Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரபிரம்மத்தை தரிசித்த நாத பிரம்மம் தர்மத்தின் தலைவன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆனந்தம் ஆரம்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2026
02:08

ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்றும், பிறருக்கு ஆனந்தத்தைத் தருபவன் என்றும் பொருள்.
எத்தனை துன்பம் வந்தாலும் மனம் வருந்தாமல் தர்மத்தையே அனுசரித்தவர். இவ்வாறு தர்மப்படி வாழ ஆரம்பித்தால் தானாகவே மனதின் சஞ்சலம் குறைந்து தெளிந்துவிடும். இந்த தெளிவு மோட்சத்திற்கு கொண்டுபோய் சேர்க்கும். இதை நமக்கு உணர்த்தவே நாராயணனே பூமியில் ராமராக வந்து அவதரித்தார்.
அதிலும் ராமர் பேசும் போது ‘இது என் கருத்து’ என்று தன்னை முன்னிலைப்படுத்த மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்று அடக்கமாக சொல்வார். இப்படி சகல வேதங்களுக்கு தலைவராக இருப்பவரே அதற்கு கட்டுப்பட்டு வாழ்ந்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar