Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்வாழ்வு பெற... ஆனந்தம் ஆரம்பம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பரபிரம்மத்தை தரிசித்த நாத பிரம்மம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2026
12:08

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் தியாகராஜ சுவாமிகள். தன் குருநாதரின் உபதேசப்படி ஒரு நாளைக்கு 1,25,000 முறை நாம நாமத்தை ஜபித்தார்.  இதனால் அவர் வாழ்நாளில் அனுமன், லட்சுமணர், சீதா சமேத ராமபிரானின் தரிசனத்தை பெற்றார்.  இசைத்துறையின் கர்த்தாவான சுவாமிகள் மனிதர்களாகிய நாம் நிம்மதியாக வாழ்வதற்கு எளிய வழிகளை உபதேசம் செய்துள்ளார். அவற்றுள் சில...    
* மனிதபிறவியின் பயனே கடவுளின் நாமத்தை சொல்வது தான்.
* உலகத்திலுள்ள புறஇருளை தினமும் நீக்கும் சூரிய பகவான் போல மனிதரின் அக இருளை தினமும் போக்கும் தன்மை கொண்டது ராம நாமம்.
* ராம நாம பஜனை செய்பவர்களுக்கு பிறப்பு இறப்பு தொடராது.
* ராம நாமம் சொல்வது மட்டுமே ஒருவருக்கு நிரந்தர இன்பம்.
* ஒரு நாளாவது ராமா, கோதண்டா, கல்யாணராமா, சீதாபதியே என்று சொல்லுங்கள்.
* இம்மந்திரத்தை ஜபிப்பவருக்கு ராஜ யோகம் உண்டாகும்.
* சுரங்கத்தில் எடுக்கும் தங்கம் போல இந்த நாமத்தினால் நன்மைகள் அதிகமாகுமே தவிர குறையாது.
* தீயவர் ஒருவர் ராமநாமம் சொல்வாராயின் முதலில் அவர் பொய் சொல்வதை நிறுத்துவார்.     
* ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் உடையவர் நெறியே உலகத்திற்கு பொதுவானதும் சிறப்பானதுமான நெறி.
* வால்மீகி, கஜேந்திரர், பிரம்மா ஆகியோருக்கு பெரிய துன்பம் வந்த போதும் ராம நாமம் சொல்லி அதில் இருந்து விடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.     வழிபாட்டில் மஞ்சளுக்கு ... மேலும்
 
சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம்.     பூஜையின் போது மணி ஓசை எதற்கு...மணி ஓசை ... மேலும்
 
தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம். ஆதியந்த பிரபு என்றால் யார்?விநாயகர் ... மேலும்
 

வெற்றியாளர் யார் அக்டோபர் 05,2026

கல்வியாளர் சார்லஸிடம் பலரும் ஆலோசனை கேட்பர்.  அவரது நண்பர் ஒருவர், ‘‘வெள்ளி, தாமிரத்தில் மதிப்பு ... மேலும்
 

நன்மை செய் அக்டோபர் 05,2026

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்.* பிறருக்கு படுகுழி தோண்டினால் அதில் அவனே விழுவான்.* கேளுங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar