Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமும் ஒரு அம்மன்: பத்ரகாளியம்மனை ... வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோமவார பிரதோஷம், திருவாதிரை விரதம்; சிவனை வழிபடுவோம்.. தீவினைகள் யாவும் நீங்க பெறுவோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோமவார பிரதோஷம், திருவாதிரை விரதம்; சிவனை வழிபடுவோம்.. தீவினைகள் யாவும் நீங்க பெறுவோம்!

பதிவு செய்த நாள்

10 ஆக
2026
10:08

சிவபெருமானின் வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான விரதங்களில் ஒன்று பிரதோஷம். மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான பிரதோஷ காலம் சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது இன்று சோம வாரம் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கவலைகளையும் நீக்கும் என்பது ஐதிகம்.


பிரதோஷம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த ஒரு காலமாகும். திங்கட் கிழமை வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷம் எனப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் சிவன் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையில் நின்று ஆனந்த தாண்டவம் ஆடுவதாக ஐதீகம். இந்த பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சகல பாவங்களையும் போக்கும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், கடன் தொல்லைகள், மற்றும் நீண்டகால கஷ்டங்கள் நீங்க பிரதோஷ வழிபாடு சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. பிரதோஷ காலத்தில், சூரியன் மறைவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பும், மறைந்த பிறகு ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பும் உள்ள மாலை நேரம் வழிபாட்டிற்கு உரியது. கோவிலில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசிப்பது சிறந்தது. இன்று சிவ தரிசனம் செய்து நீண்டகால கஷ்டங்கள் நீங்க பெறுவோம். திருவாதிரை நாள் சிவபெருமானின் நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. திருவாதிரை தினமான இன்று சிவபெருமானையும் நடராஜரையும் வழிபட மோட்சப் பேறு கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 
temple news
திருத்தணி: வடகிழக்கு பருவ மழையால், நேற்று துாறல் மழை பெய்த நிலையிலும், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வெள்ளுர் கிராமத்தில் பழமையான சவுந்தரவள்ளி ... மேலும்
 
temple news
கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், ஸ்ரீ காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar