Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கிளி ... சீட்டணஞ்சேரி சடையம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை சீட்டணஞ்சேரி சடையம்மன் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாலாஜாபாத் பகவதியம்மன் கோவிலில் தீமிதி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வாலாஜாபாத் பகவதியம்மன் கோவிலில் தீமிதி விழா

பதிவு செய்த நாள்

10 ஆக
2026
05:08

வாலாஜாபாத்: வாலாஜாபாத், வெள்ளேரிம்மன் கோவில் கிராமத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் நேற்று தீமிதி விழா கோலாகலமாக நடந்தது.


வாலாஜாபாத் பேரூராட்சி, வெள்ளேரியம்மன் கோவில் பகுதியில் கிராமத்திற்கு சொந்தமான பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத விழாவையொட்டி நேற்று காலை அப்பகுதி பெண்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையிலிட்டனர். தொடர்ந்து குடம் அலங்காரம் மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்தார். அப்போது, பக்தர்கள் அலகு குத்தியும், பறவைக் காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டி விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கோவில் வளாகத்தில் மூட்டப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar