Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசைக்கு முந்தைய தினமும் ... நாகம்மாள் கோயில் திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் நாகம்மாள் கோயில் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 10 நாளில் ரூ.2.52 கோடி காணிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் 10 நாளில் ரூ.2.52 கோடி காணிக்கை

பதிவு செய்த நாள்

11 ஆக
2026
02:08

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 10 நாட்களில், 2.52 கோடி ரூபாயை, உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை வழிபட்டு செல்கின்றனர். மேலும், ஆடி கிருத்திகை உள்ளிட்ட விஷேச நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்வர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களின்படி, உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், கடந்த 10 நாட்களில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, நேற்று முன்தினம் மற்றும் இன்று  ஆகிய இரு நாட்கள், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில், 2 கோடியே, 52 லட்சத்து, 74,335 ரூபாய், 165 கிராம் தங்கம், 10.04 கிலோ வெள்ளி போன்றவை, உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டு உள்ளதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar