Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட பொன்னர் ... குச்சனூர் கோவிலில் மதுபாட்டில்களுடன் கருப்பசாமிக்கு படையல் குச்சனூர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை யாகம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை யாகம் நிறைவு

பதிவு செய்த நாள்

11 ஆக
2026
03:08

பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாகம் நடந்தது.


பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் (ஜூலை 17 ) ஆடி முதல் நாள் லட்சார்ச்சனை துவங்கியது. பெரியநாயகி அம்மனுக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமைகளான ஜூலை 17ல் முத்தங்கி அலங்காரம், ஜூலை 24ல் மீனாட்சி அம்மன் அலங்காரம், ஜூலை 31ல் சந்தன காப்பு அலங்காரம், ஆக. 7, விசாலாட்சி அலங்காரம், செய்யப்பட்டது. தினசரி மாலை சிறப்பு அலங்காரம் செய்து மலர்கள் தூவி அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து நடந்த ஆடி லட்சார்ச்சனை ஆக.10, நிறைவடைந்தது. (ஆக.11,) நேற்று ஆடி லட்சார்ச்சனை நிறைவு யாக பூஜை நடைபெற்றது. முன்னதாக கோயில் யானை கஸ்தூரிக்கு கஜ பூஜை நடந்தது. யாகத்தில் வெள்ளி குடத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு கலச பூஜை, விநாயகர் பூஜை நடந்தது. யாகத்தில் நூற்றுக்கணக்கான பட்டுப்புடவைகள், தாலி, தங்கம், வெள்ளி ஆபரணங்கள் யாகத்தில் அர்ப்பணம் செய்யப்பட்டது. இதில் சுமங்கலி பூஜை, பிரம்மச்சரிய பூஜை நடந்தது. 108 கலசங்களில் புனித நீர் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. யாகத்தினை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்பிரமணியம் குருக்கள் குழுவினர் செய்தனர். ஆக. 14, மகா அபிஷேகம், தங்க கவச அலங்காரம் அம்மனுக்கு நடைபெற உள்ளது. அன்று இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar