Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசை; நாளை ராமேஸ்வரம் ... திருமூர்த்திமலையில் பாரம்பரியமாக தொடரும் மும்மூர்த்திகள் வழிபாடு திருமூர்த்திமலையில் பாரம்பரியமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சர்வர் பிரச்சனை : ராமேஸ்வரம் கோயிலில் கட்டணம் இன்றி புனித நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சர்வர் பிரச்சனை : ராமேஸ்வரம் கோயிலில் கட்டணம் இன்றி புனித நீராடிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

11 ஆக
2026
05:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கணினியில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டதால், பக்தர்கள் பலர் கட்டணம் இன்றி புனித நீராடினார்கள்.


ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் நீராடி, சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஒரு பக்தர் ரூ. 25 கட்டணம் செலுத்தி புனித நீராடுவர். இந்த கட்டண ரசீதில் முறைகேடு நடந்ததால் சில ஆண்டுகளாக கணினி மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 11:30 வரை கணினி மூலம் கட்டண ரசீது வழங்கினர். அடுத்த சில நிமிடத்தில் கணினியில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு ரசிது கொடுக்க முடியாமல் போனது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், கூச்சலிட்டனர். இதன்பின் பக்தர்களை இலவசமாக புனித நீராட கோயில் நிர்வாகம் அனுமதித்தது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் மதியம் 12:30 மணி வரை கட்டணம் இன்றி இலவசமாக 22 தீர்த்தங்களை உற்சாகத்துடன் நீராடி சென்றனர். பின் மாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறந்ததும் கணினியில் சர்வர் பிரச்சனை சரியானது. பின் பக்தர்களுக்கு முறையாக கணினி மூலம் ரசீது வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி அமாவாசைக்கு முந்தைய தினமும்  சிறப்பானது; ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: நாளை ஆடி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்து, ... மேலும்
 
temple news
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாகம் நடந்தது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் நான்காவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் ரோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar