Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் ... ஓம் சக்தி கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா ஓம் சக்தி கோவிலில் ஆடிப்பூரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆடிக்கரகம் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆடிக்கரகம் திருவிழா

பதிவு செய்த நாள்

12 ஆக
2026
11:08

சிவாஜிநகர்: சிவாஜிநகர் ஸ்ரீராமுலா சன்னிதி தெருவில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் 64ம் ஆண்டு ஆடிக் கரக திருவிழா கொண்டாடப்படுகிறது.

அமாவாசை பூஜை: இன்று காலையில் அம்மனுக்கு மஹா அபிேஷகம், புஷ்ப அலங்காரம், அமா வாசை ஊஞ்சல் சேவை, பம்பை உடுக்கை யுடன் பக்தி பாடல்கள், மஹா மங்களாரத்திக்கு பின், மஹா அன்னபிரசாத விநியோகம், இரவில் டி.வினோத்குமார் சக்தி கரகம் எடுத்து வருதல், அம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது.

காலையிலும், இரவிலும் பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. வரும், 14ம் தேதி காலையில் மஹா அபிஷேகம், சந்தன அலங்காரம், இரவில் வி.ஆனந்த குமார் புஷ்ப கரகம் எடுத்து வருதல், பூஜைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் தீர்த்த பிரசாத விநியோகம்; விழாவில் அமைச்சர்கள் ரிஸ்வான் ஹர்ஷத் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

அதுபோல, 16ம் தேதி காலையில் மஹா அபிஷேகம், புஷ்ப அலங்காரம், கும்ப பூஜை, கூழ் ஊற்றல், பம்பை உடுக்கையுடன் பக்திசை, மஹா மங்களாரத்திக்கு பின் தீர்த்த பிரசாத விநியோகம், மஹா அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது. அதன் பின் அம்மனின் காப்பு அவிழ்க்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை, கோவில் தலைவர் எஸ்.எம்.வேலு, பொதுச் செயலர் எஸ். ரமேஷ், பொருளாளர் சதீஷ்குமார் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar