Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேக ... ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆடிக்கரகம் திருவிழா ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் 14ல் சீமந்த உத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் 14ல் சீமந்த உத்சவம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2026
11:08

சிவாஜி நகர்: ஆடிப்பூரத்தை ஒட்டி, காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வரும் 14ல் விசாலாட்சி அம்மனுக்கு சீமந்த உத்சவம் நடக்கிறது.

ஆடிப்பூரத்தை ஒட்டி, பெங்களூரு சிவாஜிநகர் திம்மையா சாலையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வரும் 14ம் தேதி காலை முதல் மதியம் வரை ஸ்ரீ விசாலாட்சி அம்மனுக்கு சீமந்த உத்சவம் நடக்கிறது.

அன்றைய தினம் அம்பாளின் மடியில் முளைப்பயிறு கட்டி, சிறப்பு பூஜை செய்து, அதை குழந்தை வேண்டும் தம்பதிக்கு கொடுக்கப்படும். இதன் மூலம் அம்பாளின் ஆசீர்வாதத்துடன் அடுத்தாண்டுக்குள் குழந்தை பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அத்துடன் சுமங்கலி பெண்கள் அனைவருக்கும் வெற்றிலை பாக்கு, வளையல் அடங்கிய தாம்பூலம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்து உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar