Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓம் சக்தி கோவிலில் ஆடிப்பூரம் ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கட்டுமானம் கோர்ட் உத்தரவுபடி தொல்லியல் துறையினர் ஆய்வு சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்த பிருந்தாவன் அமைப்பு ராதா கல்யாண மஹோத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பக்த பிருந்தாவன் அமைப்பு ராதா கல்யாண மஹோத்சவம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2026
12:08

பன்னர்கட்டா ரோடு: பெங்களூரு கோடிசிக்கனஹள்ளி, ‘பக்த பிருந்தாவன்’ அமைப்பு சார்பில் வரும் 15, 16ம் தேதிகளில், நான்காம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்சவம், பன்னர்கட்டா ரோடு ராயல் மீனாட்சி சங்கம் அருகில், பில்லவ சங்கம் தேவகி ஆனந்த் சுவர்ண கன்வென்ஷன் ஹாலில் நடக்கிறது.

முதல் நாளான 15ல், காலையில் நாகேஷ் வாத்தியாரின் கணபதி ஹோமம்; ஹூலிமாவு சவுந்தர்ய லஹரி குழுவினரின் விஷ்ணு சஹஸ்ரநாமம்; தோடயமங்களம் குரு கீர்த்தனைகள், ஜெயதேவா அஸ்தபதி, ராம்கோபால் பாகவதர் குழுவினரின் ஹரித்வார மங்களம்; மதியம் பஞ்சபதி சிவபிரியா ராமசாமி குழுவினரின் தேவத தியானங்கள்; மாலையில் பூஜை, தியானம், திவ்யநாமம், டோலோத்சவம், ராம்கோபால் பாகவதர் குழுவினரின் ஹரித்வார மங்களம் நடக்கிறது.

இரண்டாம் நாளான 16ல், காலையில் புதுக்கோட்டை நரசிம்ம பாகவதரின் உஞ்சவிருத்தி; ஸ்ரீ ராதா மாதவா கல்யாண உத்சவம், ராம்கோபால் பாகவதர் குழுவினரின் ஹரித்வார மங்களம்; மதியம் ஆனந்த் பாகவதர் குழுவினரின் பண்டரி பஜனை; மாலையில் ஈரோடு மதுசூதனன் பாகவதர் குழுவினரின் ஆஞ்சநேய உத்சவம் நடக்கிறது.

மேலும் விபரங்களுக்கு, 98431 71652, 94487 12904, 94810 34186 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar