Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நண்பர்களை சந்தித்தால்... சிறந்த உணவு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உயர்ந்த செயல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
10:08

பொறுமையாக இருந்தால் நன்மைகள் உண்டு.
* இறைவன் கூறுகிறான்: அந்தச் சமூகத்தவரில் சிலரை நாம் உண்டாக்கினோம். அவர்கள் பொறுமையை மேற்கொண்டு எமது கட்டளைக்கு அடிபணிந்து நேர்வழி அடைந்தார்கள்.
* இஸ்ரவேலர்கள் பொறுமையைக் கடைபிடித்ததால் நன்மை கிடைத்தது.
* இந்த வழியில் நடப்போருக்கு அவர்கள் செய்ததைவிட அதிக நன்மை அளிக்கப்படும்.
* இவர்களுக்கு அளவற்ற ஊதியம் உண்டு.
* பொறுமை ஈமானில் பாதி. அவன் அருட்கொடைகளை வழங்கியிருக்கலாம். ஆனால் அவற்றில் அரிதாகக் கிடைப்பது இரண்டு. 1. திடநம்பிக்கை 2. பொறுமை.
* பொறுமைசாலிகள் தங்களுக்குத் தவறிப்போன இரவு வணக்கத்தைப் பற்றியோ, நோன்புகளைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. பொறுமையோடு செயலாற்றுவது மற்ற எல்லா செயல்களையும் விட சிறந்ததாகும். ஈமான் என்றாலே பொறுமையும் வீரமும்தான்.
* அவன் கொடுத்திருக்கும் நன்மையை வரம்பிட்டுக் கூறமுடியாது. அவன் ஒருவருக்கு ஏதேனும் பேரருள் ஒன்றை கொடுத்திருக்கலாம். பின்னர் அதைப் பறித்துக் கொண்டு அதற்குப் பதிலாக வேறொரு அருளை அளிக்கலாம்.
அப்படி அளித்தால் ‘பொறுமையாக இருந்தால் அது முந்திய யாவற்றையும் விட உயர்ந்தது’ ஆகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar