Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி ஞான யோகானந்த ஆசிரமத்தில் ... வடலுாரை புனித நகரமாக அறிவிக்க கோரி சன்மார்க்கர்கள் சென்னைக்கு பிரசார பயணம் வடலுாரை புனித நகரமாக அறிவிக்க கோரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவிலில் இன்று, நாளை மஹா சண்டி ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவிலில் இன்று, நாளை மஹா சண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
12:08

சிவாஜிநகர்: பெங்களூரு சிவாஜிந கர் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவிலில் இன்றும், நாளையும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆடிப்பூர மஹா சண்டி ஹோமம் நடக்கிறது.

முதல் நாளான இன்று மாலையில் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் மற்றும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அம்பிகை சன்னிதியில் அனுக்ஞை, மஹா சங்கல்பம், கணபதி பூஜை, புண்யாஹவசனம், ஷோடசமாதருகா பூஜை, தீப பூஜை.

புஸ்தக பூஜை, ஸ்ரீசண்டி கலச பூஜை, துர்கா சப்தசதி பாராயணம், கணபதி ஹோமம், நவாக் ஷரி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, உபசாரங்கள், பிரசாத வினியோகம், 64 யோகினி 64 பைரவ பலி பூஜை நடக்கின்றன.

இரண்டாம் நாளான நாளை, காலையில் யாகசாலை பூ ஜை, பாராயணம், துர்கா சப்தசதி, 13 அத்தியாய ஹோமம், கன்யா சுவாசினி வடுக பிரம்சாரி பூஜை, மங்கள திரவிய சமர்ப்பணம், வசோத்தாரா, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, கலசம் புறப்பாடு, ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி அம்பிகைக்கு அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar