Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுனாமி எச்சரிக்கை தந்த ... செங்கழுநீர் அம்மனாக ரேணுகாதேவி அம்மன் செங்கழுநீர் அம்மனாக ரேணுகாதேவி ...
முதல் பக்கம் » துளிகள்
அஞ்சியிருந்த மனங்களின் பயத்தை போக்கி விடியலை உணர்த்தும் கோவில் மணி ஓசை...
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அஞ்சியிருந்த மனங்களின் பயத்தை போக்கி விடியலை உணர்த்தும் கோவில் மணி ஓசை...

பதிவு செய்த நாள்

14 ஆக
2026
10:08

தினமும் அதிகாலை 4:00 மணிக்கு, செங்கழுநீர் அம்மன் கோவிலில் இருந்து, கம்பீரமாக டங்... டங்... என மணி ஓசை ஒலிக்கும். அந்த மணி ஓசையைக் கேட்டதும் ஊரே விழித்துக்கொள்ளும். பெண்கள் எழுந்து, மீன்பிடிக்கச் செல்லும் தங்கள் கணவர்களுக்கு கஞ்சிக் கலயம் கட்டித் தருவர். ஆண்கள் மீன்பிடிக்க ஆழ்கடலை நோக்கிப் புறப்படுவார்கள்.

அன்றாட வாழ்க்கையைத் தொடங்கவும், அஞ்சியிருந்த மனங்களில் பயத்தைப் போக்கி விடியலை உணர்த்தவும், மீன்பிடிக்க வழிகாட்டவும் ஒலித்த அந்தத் தெய்விக மணி ஓசை, இன்றளவும் அதிகாலை 4 மணிக்கு வீராம்பட்டினத்தில் தடையின்றி ஒலித்துக்கொண்டே இருப்பது இத்தலத்தின் ஒப்பற்ற ஆன்மிகப் பாரம்பரியமாகும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar