Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நினைத்த காரியங்களை நிறைவேற்றித் ... அஞ்சியிருந்த மனங்களின் பயத்தை போக்கி விடியலை உணர்த்தும் கோவில் மணி ஓசை... அஞ்சியிருந்த மனங்களின் பயத்தை ...
முதல் பக்கம் » துளிகள்
சுனாமி எச்சரிக்கை தந்த வீராம்பட்டினம் தெப்பக்குளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுனாமி எச்சரிக்கை தந்த வீராம்பட்டினம் தெப்பக்குளம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2026
10:08

கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி வழக்கம் போல் வீராம்பட்டினம் இளைஞர்கள், மீனவர்கள் தங்கள் தொழிலில் மூழ்கியிருந்தனர். காலை 7:00 மணியளவில் செங்கழுநீரம்மன் கோவிலை ஒட்டியுள்ள தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீர் கொதித்து பொங்குவதாக தகவல் காட்டுத்தீயாக பரவியது. உடனடியாக அப்பகுதி மக்கள் தேவஸ்தான தெப்பக்குளத்தை நோக்கி ஓடினர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் உறைய வைத்தது.

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்தால் எப்படி கொப்பளித்து பொங்குமோ, அதேபோலத் தெப்பக்குளத்து நீர் கொதித்துக் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

அனைவரும் அந்த அதிசயத்தைக் கண்டு வியந்து நின்ற அதே கணத்தில் ஆர்ப்பரித்து வந்தது அந்த ஆழிபேரலையாக எழுந்த சுனாமி. கடற்கரையில் கிடந்த கட்டுமரங்களையும் வலைகளையும் அந்தப் பேரலை சுருட்டி இழுத்துச் சென்றது. ஆனால், கரையில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களும், வலைகளைச் சீரமைத்துக் கொண்டிருந்த
பெரியவர்களும் அம்பாள் காட்டிய அந்த அதிசயத்தால் தெப்பக்குளத்திற்குச் சென்றிருந்ததால் உயிர் தப்பினர்.

ஒருவேளை தெப்பக்குளத்து நீர் கொப்பளித்துக் காட்டிய அந்த அறிகுறி மட்டும் இல்லையென்றால், அத்தனை உயிர்களும் ஆழிப்பேரலைக்கு இரையாகியிருக்கும். அம்மன் அற்புத சக்தியால் அனைவரையும் தெப்பக்குளத்தை நோக்கி வரவழைத்து, சுனாமியிலிருந்து திசைதிருப்பி உயிர்களைக் காப்பாற்றி விட்டாள் என்று கிராம மக்கள் இன்றவும் மெய்சிலிர்க்கப் பேசி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar