Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் வரலாறு பேசும் கல்வெட்டுச் ... கோவிலில் உள்ள உப சன்னதிகள் கோவிலில் உள்ள உப சன்னதிகள்
முதல் பக்கம் » துளிகள்
ஆடித் திருவிழா என்றாலே... கோலாகலத்திற்கு பஞ்சமிருக்காது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடித் திருவிழா என்றாலே... கோலாகலத்திற்கு பஞ்சமிருக்காது

பதிவு செய்த நாள்

14 ஆக
2026
10:08

செங்கழுநீர் அம்மன் கோவில் ஆடித் திருவிழா என்றால் கோலாகலத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆண்டுதோறும் 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்து உபயதாரர்களின் உபயமாகக் களைகட்டும். இந்த கோலாகலத் திருவிழாவைக் காண சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள். 50 ஆண்டுகளுக்கு முன் விழா தொடங்கும் நாளன்றே கிராம மக்கள் குடும்பம் குடும்பமாக மாட்டு வண்டிகளிலும், பொட்டி வண்டிகளிலும் வீராம்பட்டினத்திற்கு வந்து இறங்கி விடுவார்கள்.

இன்று நவீனமயமானதால் மாட்டு வண்டி, பொட்டி வண்டிகள் இன்றி கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திரளுகின்றனர். இன்றளவும் வெளியூர்களில் வசிக்கும் வீராம்பட்டினத்தில் வசிப்பவர்களின் உறவினர்கள் திருவிழா நாட்களில் சொந்த ஊருக்குப் படையெடுத்து வருவார்கள். அப்படி வரும் உறவினர்களை வீராம்பட்டினத்து மீனவ மக்கள் சற்றும் முகம் சுளிக்காமல், நாள்தோறும் அறுசுவை விருந்தளித்து உபசரிக்கும் விருந்தோம்பல் குணம் இந்த மண்ணின் தனிப்பெரும் சிறப்பு.

அம்மனின் அருள் மழையோடு, சொந்தங்களின் அன்பும், திருவிழாவின் உற்சாகமும் ஒன்றிணையும் வீராம்பட்டினம் ஆடித் திருவிழா, என்றும் பக்தர்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற ஆன்மிகக் கொண்டாட்டமாகும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar