Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒளிலாயம் சித்தர் பீடத்தில் ஆடி ... திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம்; சூலம் ரூபத்தில் அம்மனுக்கு தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம்; சூலம் ரூபத்தில் அம்மனுக்கு தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

14 ஆக
2026
03:08

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் பத்தாவது நாளில், கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை குளத்தில், பராசக்தி அம்மனுக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் விழா ஆக 4ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை முதல் பங்குனி வரை, 12 மாதங்களும் உற்சவங்கள் நடக்கும். அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னாதி முன்பாக  உள்ள தங்க கொடிமரத்தில் மூன்று முறை கொடியேற்றமும் அம்மன் சன்னதியில் ஒருமுறை ஆடிபுரத்தின் போது கொடியேற்றம் நடைபெற்று 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆடிப்பூரம் விழாவில்தினமும் காலை, மாலை பராசக்தி அம்மன், மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார் விழா நிறைவு நாளான இன்று (ஆகஸ்ட் 14-ம் தேதி) கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை குளத்தில், பராசக்தி அம்மனுக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரியில் பராசக்தி அம்மனுக்கு சூலம் ரூபத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. மாலை கோவில் வளாகத்திலுள்ள சிவகங்கை தீர்த்த குளக்கரை அருகில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர், பராசக்தி அம்மனுக்கு வளை-காப்பு உற்சவம், இரவு அம்மன் வீதி உலா, இரவு, சுமார் 12:00 மணிக்கு மேல், கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதி முன், தீமிதி விழா நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் நிறைவு நாளில்,  கோவில் முதல் ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஆடி மாதம் வரக்கூடிய பூரம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஆடிப்பூர விழாவில் ஆண்டாளுக்கு நூர்தடா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar