Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரியமல்லம்மாள் கோயில் ஆடி பொங்கல் ... அரவிந்தர் பிறந்த நாளையொட்டி ஆரோவில்லில் கூட்டு தியானம் அரவிந்தர் பிறந்த நாளையொட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரஷ்னோத்தர ரத்னமாலிகா நுால் வெளியீடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரஷ்னோத்தர ரத்னமாலிகா நுால் வெளியீடு

பதிவு செய்த நாள்

16 ஆக
2026
11:08

 மதுரை: மதுரை சின்மயா மிஷனில் சுவாமி சிவயோகானந்தா எழுதிய ஆதிசங்கரரின் ‘பிரஷ்னோத்தர ரத்னமாலிகா’ நுாலின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரை வெளியீட்டு விழா நடந்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நுாலை வெளியிட்டு பேசுகையில், ‘‘அனைத்து இடங்களிலும் ‘ஜென் சி’க்கள் மூலம் மாற்றம் நிகழ்ந்து வருவதால் அவர்களுடன் ஒன்றுபடுவது அவசியம். அதற்கேற்ப அறிவுசார் சிந்தனை திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆதிசங்கரரின் இந்நுாலை படித்தாலே அவர்களை திருப்திபடுத்தமுடியும்,’’ என்றார். நுாலின் முதல் பிரதியை அரசு மருத்துவமனை ஓய்வுபெற்ற நரம்பியல் நிபுணர் ராமசுப்பிரமணியன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவத்துறைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பெற்று கொண்டனர். சுவாமி சிவயோகானந்தா ஏற்புரை வழங்கினார். விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் சங்கர சீத்தாராமன் உட்பட ஆன்மிக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar