Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரஷ்னோத்தர ரத்னமாலிகா நுால் ... புதுச்சேரியில் ஜோதிர்லிங்க தரிசனம் ஏராளமான பக்தர்கள் வழிபாடு புதுச்சேரியில் ஜோதிர்லிங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரவிந்தர் பிறந்த நாளையொட்டி ஆரோவில்லில் கூட்டு தியானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரவிந்தர் பிறந்த நாளையொட்டி ஆரோவில்லில் கூட்டு தியானம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2026
11:08

வானுார்: அரவிந்தர் பிறந்த நாளையொட்டி, ஆரோவில்லில், போன் பயர் ஏற்றப்பட்டு கூட்டு தியானம் நடந்தது.

மனித ஒற்றுமைக்கு அடையாள சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து, முதன் முதலாக தத்துவஞானி அரவிந்தர் எழுத்துகளில் இருந்து தோன்றி யது.

அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், 1968ம் ஆண்டு, பிப்., 28ம் தேதி, புதுச்சேரியில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கியது.

இந்நகரம் உருவாக முக்கிய காரணமாக இருந்த அரவிந்தரின் பிறந்த நாள், ஆரோவில்லில் நேற்று கொண்டாடப்பட்டது.

இங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளானோர் மாத்திர் மந்திர் அருகே அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, போன் பயர் ஏற்றி, 6:15 வரையில் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.

தியானத்தின்போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது. போன் பயர் தீப்பிழம்பின் பின்னணி யில், மாத்திர் மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar