Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் ... உலகமே மாயை என்பது சரியல்ல பிறந்தநாள் விழாவில் சிருங்கேரி சந்நிதானம் அருளுரை உலகமே மாயை என்பது சரியல்ல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நாயன்மார்கள் குருபூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நாயன்மார்கள் குருபூஜை

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
05:08

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நாயன்மார்கள் குருபூஜை விழா நடந்தது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நடராஜர் சன்னதி முன் மண்டபத்தில்நேரு காலை 9:00 மணிக்கு  உற்சவ நாயன்மார்கள் திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்மந்தர் நால்வரும் எழுந்தருளினர். தொடர்ந்து யாகசாலையில் 72 கலசங்கள் நிறுவி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகளை சிவாச்சார்யர்கள் நடத்தினர்.  பின்னர் பூர்ணாகுதிக்கு பின்னர் மூலவர் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்ஸவ நால்வர், மூலவர் நால்வருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் வெண்பட்டு அணிந்து நால்வர் அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உட்பிரகாரத்திலும், கொடிமரத்தையும் நால்வர் வலம் வந்தனர். ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள், ஆ.பி.சீ.அ.கல்வியியல் கல்லூரி செயலர் நா.ராமேஸ்வரன் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar