Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகம்மன் கோவில் செடல் உற்சவம்; பூ ... சூளாங்குறிச்சி ஓம்சக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சூளாங்குறிச்சி ஓம்சக்தி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
12 ஜோதிர்லிங்க தரிசனம் கவர்னர் கைலாஷ்நாதன் அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
12 ஜோதிர்லிங்க தரிசனம் கவர்னர் கைலாஷ்நாதன் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
10:08

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த 12 ஜோதிர்லிங்க தரிசனத்தில் நேற்று கவர்னர் கைலாஷ்நாதன் அபிேஷகம் செய்து, சிவபுராண பாராயணம் செய்தார்.


திருச்சி சீராத்தோப்பில், பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜோதிர்லிங்க கோவிலில், பக்தர்கள் தங்கள் கைகளால், சிவலிங்கத்திற்கு அபிேஷகம் செய்யும் வகையில், ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இங்கு, பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 12 ஜோதிர்லிங்கங்களும் பொதுமக்கள் தங்கள் கைகளால், அபிேஷகம் செய்து வழிபடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரிக்கு கடந்த 14ம் தேதி முதல் நேற்று (16ம் தேதி) வரை 12 ஜோதிர் லிங்கங்களுக்கும், லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில், அபிேஷகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கடைசி நாளான நேற்று கவர்னர் கைலாஷ்நாதன், கலந்து கொண்டு, 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் அபிேஷகம் செய்து, தீபாராதனை செய்தார். தொடர்ந்து, பக்தர்களுடன் சேர்ந்து, சிவபுராண பாராயணம் செய்தார். முன்னதாக உடுமலைபேட்டை ஆத்மாலயம் மடம் பிரியானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். இந்து முன்ணணி கோட்ட செயலாளர் முருகையன், மாநில தலைவர் சனில்குமார், மாநில செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை புதுச்சேரியில் உள்ள அனைத்து சிவனடியார்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar