Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்ரமணிய சுவாமி கோவிலில் மழை ...  விழுப்புரம் பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜை விழுப்புரம் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பெய்ய வேண்டி அமராவதி ஆற்றில் தீப ஆரத்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மழை பெய்ய வேண்டி அமராவதி ஆற்றில் தீப ஆரத்தி

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
12:08

உடுமலை: அகில பாரத சன்யாசிகள் சங்கம் சார்பில், உடுமலை அருகே அமராவதி ஆற்றில் மழை வேண்டி, தீப ஆரத்தி திருவிழா நேற்றுமுன்தினம் துவங்கியது.

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை நீர், திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வழியோர கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. நடப்பாண்டு, பருவ மழைகள் பொய்த்து, அணை நீர்மட்டம் சரிந்துள்ளதோடு, ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில், அகில பாரத சன்யாசிகள் சங்கம் மற்றும் ஸ்ரீதாண்டேஸ்வரர் தெய்வீக திருப்பணி மன்றம், காசிவிஸ்வநாதர் அறப்பணி மன்றம், கோட்டை மாரியம்மன் வழிபாட்டு குழு, கரிவரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பில், மழை பெய்ய வேண்டி, மடத்துக்குளம் கொழுமத்தில், அமராவதி ஆற்றில், தீப ஆரத்தி விழா நேற்றுமுன்தினம் துவங்கியது.

மாலை, 4:00 மணிக்கு, முற்றோதல், வருண ஜெபம், அமராவதி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தன.

ஆர்ஷவித்யா பீடம் பூஜ்ய ஸ்ரீததேவாநந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். மதுரை ஆதீனம் ஸ்ரீமத் விஷ்வ லிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் சன்யாசிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். அமராவதி அன்னையை வணங்கியும், மழை வேண்டியும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar