Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்ணெய்நல்லூர் தீபாஞ்சம்மன் ... உலக நன்மைக்காக காமாட்சி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை உலக நன்மைக்காக காமாட்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துர்க்கை காளியம்மன் கோவிலில் பால்கூட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துர்க்கை காளியம்மன் கோவிலில் பால்கூட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
01:08

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள துர்க்கை காளியம்மன் கோவிலில் பால் கூட ஊர்வலம் நடந்தது.


திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் உள்ள துர்க்கை காளியம்மன் கோவிலில் தர்மஜக்ரன் சார்பில் ஆடி மாத பால்கூட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 4:00 மணியளவில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாரதனை நடந்தது.தொடர்ந்து 5:00 மணி அளவில் கோவிலிலிருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று துர்க்கை காளியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை தர்மஐக்ரன் மாவட்ட செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் சுதாகரன், பழனி, அமரவேல் ஒருங்கிணைப்பாளர் பத்மா மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ஏழுமலை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar