Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாமுண்டீஸ்வரியை தரிசித்த 8.61 லட்சம் ... இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு புதிய வசதிகள்; திறந்து வைத்தார் முதல்வர் விஜய்! இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குக்கே சுப்ரமணியா கோவிலில் பக்தர்கள் ஏமாற வேண்டாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குக்கே சுப்ரமணியா கோவிலில் பக்தர்கள் ஏமாற வேண்டாம்

பதிவு செய்த நாள்

18 ஆக
2026
12:08

தட்சிண கன்னடா: ‘சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோவை நம்பி பக்தர்கள் பணத்தை இழக்க வேண்டாம்’ என, குக்கே சுப்ரமணியா கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

‘இந்த கோவிலில் வழங்கப்படும் பிரசாதம், வீடு தேடி வருவதற்கு 751 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும்’ என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

வீடுகளுக்கு பிரசாதம் வினியோகிக்கும் சேவை எதுவும் நடைமுறையில் இல்லை. போலியான ஏ.ஐ., வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கோவிலின் பெயரில் பக்தர்களிடம் பணம் பறிக்க முயல்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற வீடியோக்களை நம்பி, பக்தர்கள் பணத்தை இழக்க வேண்டாம். கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் தகவல்களை பக்தர்கள் பின்பற்றி நடக்க வேண்டும். காணிக்கை செலுத்துவோர் கோவில் வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar