Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரியலுார் அருகே அம்மன் கோவிலில் ... மழை வேண்டி சிறப்பு வழிபாடு மழை வேண்டி சிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமுகை லட்சுமி நரசிம்மர் பீடத்தில் ஆவணி மாத சுவாதி வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிறுமுகை லட்சுமி நரசிம்மர் பீடத்தில் ஆவணி மாத சுவாதி வைபவம்

பதிவு செய்த நாள்

20 ஆக
2026
11:08

மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆவணி மாத சுவாதி வைபவம் பூஜைகள் நடந்தன.


சிறுமுகை இலுப்பநத்தத்தில், லட்சுமி நரசிம்மர், ஹயக்ரீவர் பீடம் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாதம் சுவாதி வைபவம் நடந்தது. கோவில் நடை திறந்து மூலவருக்கு, ஆவாகனம், புண்யாவஜனம், கலச ஆவாகனம் ஆகியவை நடந்தன. அதைத் தொடர்ந்து திருமண தோஷ நிவர்த்தி யாகம், தொழில் அபிவிருத்தி யாகம், சகல ஐஸ்வர்ய அபிவிருத்தி மற்றும் மழை வேண்டி வர்ண ஹோமம், உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம் முடிந்த பின், அலங்கார பூஜையும் தீபாராதனையும் நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அனந்தாழ்வார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar