Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ... எலவனாசூர்கோட்டை ராஜநாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் எலவனாசூர்கோட்டை ராஜநாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் குட்டியாண்டவர் கோவிலில் நாளை திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலுார் குட்டியாண்டவர் கோவிலில் நாளை திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

27 ஆக
2026
10:08

கடலுார்: கடலுார், செல்லங்குப்பத்தில் உள்ள குட்டியாண்டவர் கோவிலில் நாளை (28ம் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


கடலுார் முதுநகர், செல்லங்குப்பத்தில், உப்பனாற்றங்கரை ஓரத்தில் பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் கடந்த 2003ம் ஆண்டு புதுப்பித்து கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிேஷக நாளன்று திருக்கல்யாண உற்சவம் நடத் தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான திருக்கல்யாண உற்சவம் வரும் நாளை (28ம் தேதி) நடக்கிறது. அன்று காலை 8:00 மணிக்கு 108 சங்கு பிரதிஷ்டை செய்து யாகசாலை பூஜை நடக்கிறது. 10:00 மணிக்கு, மூலவருக்கு 108 சங்காபிேஷகம் நடக்கிறது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் தீபராதனை நடக்கிறது. தொடர்ந்து, அருகில் உள்ள மண்டபத்தில் பூரணி புஷ்கா சமேத குட்டியாண்டருக்கு திருக்கல்யாணம் உற்சவமும், சுவாமி விதியுலாவும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, ‘டிஜிட்டல்’ வடிவில் பாதுகாக்க, மத்திய ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீஹனேஷ் இன்ஜினியரிங் நவீன தேர் பட்டறை தமிழகம் முழுதும் 250க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar