Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்ல குணம் நன்மையே தரும் மாபெரும் சக்தி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனைத்தையும் அறிந்தவன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2026
10:08

இறைவன் ஒருவனே என்பது பற்றிய சில தகவல்கள்.
* கிழக்கும் மேற்கும் அவனுக்கு உரியது. நீங்கள் எத்திசை நோக்கினாலும் அங்கே அவன் முகம் இருக்கிறது.
* அவன் விசாலமானவன். கண்ணியமும் பெருமையும் கொண்ட அவன் முகம் மட்டும் அழியாமல் நிலைத்து நிற்கும்.
* பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கிறான்.
* பெரிதாக இருக்கும் இந்த பூமி மறுமைநாளில் அவனது ஒரு கைப்பிடியில் இருக்கும். வானம் ஒரு காகிதம் போல் சுருட்டப்பட்டு அவனது வலது கையில் இருக்கும்.
* மறைவானவற்றின் சாவிகள் அனைத்தும் அவனிடம் உள்ளன. நிலம், நீரில் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான்.
* பூமியின் ஆழத்தில், இருளில் புதைந்திருக்கும் விதை பசுமையானதும், உலர்ந்ததுமான கடுகிலும் சிறியதும் கூட அவனுடைய பதிவேட்டில் உள்ளது.
* நரகவாசிகள் நரகத்தில் சிறைப்படுவார்கள். அங்கு வயிறு நிரம்பாத காரணத்தால் ‘இன்னும் அதிகம் இருக்கிறதா’ எனக் கேட்கும். இறுதியில் அவன் தன் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது ‘போதும். போதும்’ என்று கூறும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar