Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ... கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜை கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாலங்காடு மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு டிக்கெட் பெற இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாலங்காடு மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு டிக்கெட் பெற  இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம்

பதிவு செய்த நாள்

05 செப்
2026
04:09

திருவாலங்காடு: மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு டிக்கெட் பெற இரண்டு மணி நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்வதால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், 2010ம் ஆண்டு முதல் சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பரிகார பூஜையில், காலை 6:00 மணி – மதியம் 1:00 மணி வரை, எட்டு குழுக்களாக பூஜையில் பங்கேற்று வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். ஒரு நபருக்கு 1,600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை காலை கோவில் அலுவலகத்தில் டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது. இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில், இரண்டு மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். இதற்கு முன், ‘ஆன்லைன்’ மூலம் டிக்கெட் பெற்ற போது சிரமமின்றி இருந்ததாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாந்தீஸ்வரர் பூஜைக்கான டிக்கெட்டை, மீண்டும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை கோவில் நிர்வாகம் கொண்டு வரவேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 
temple news
திருத்தணி: வடகிழக்கு பருவ மழையால், நேற்று துாறல் மழை பெய்த நிலையிலும், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வெள்ளுர் கிராமத்தில் பழமையான சவுந்தரவள்ளி ... மேலும்
 
temple news
கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், ஸ்ரீ காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar