Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி கோவில் ... விநாயகர் சிலை வழிபாடு அனுமதி பெற சிறப்பு மையம் விநாயகர் சிலை வழிபாடு அனுமதி பெற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்களுக்கு ரூ.5 கோடி குழு காப்பீடு
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்; பக்தர்களுக்கு ரூ.5 கோடி குழு காப்பீடு

பதிவு செய்த நாள்

10 செப்
2026
12:09

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு மொத்தமாக ரூ.5 கோடியில், கோயில் நிர்வாகம் சார்பில் விபத்து குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.


மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் நடக்கிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் லட்சக்கணக்கானோர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் மேல்தளம், பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம், ஆடி வீதிகள் என பரவலாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். உபயதாரர்களுக்கு 4 ஆயிரம் பாஸ்கள், வி.ஐ.பி.,க்கள், பக்தர்கள் 5 ஆயிரம் பேருக்கு பாஸ்கள் வழங்கப்பட உள்ளது. ஹாலோகிராம் ஸ்டிக்கர், கியூ.ஆர். கோடு வசதியுடன் 7 வண்ணங்களில் பாஸ் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே கும்பாபிஷேகத்தன்று பக்தர்கள் பாதுகாப்பு கருதி ரூ.5 கோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் விபத்து குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஷ்வரம் ; ஆவணி மாத சர்வ அமாவாசையையொட்டி ராமேஷ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், ஐந்தாம் ... மேலும்
 
temple news
மதுரை: ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், சமஸ்கிருதத்துடன், தமிழ் மந்திரங்கள் ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை ருக்மணி சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ணன் கோயில் கிருஷ்ண ஜெயந்தி ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணி ஜூலை 20 முதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar