Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் துலுக்காணத்தம்மன் கோவிலில் பால்குட விழா விமரிசை
எழுத்தின் அளவு:
திருப்போரூர் துலுக்காணத்தம்மன் கோவிலில் பால்குட விழா விமரிசை

பதிவு செய்த நாள்

11 செப்
2026
03:09

திருப்போரூர்; கோவளம் துலுக்காணத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, இன்று பால்குட விழா விமரிசையாக நடந்தது.


திருப்போரூர் அடுத்த கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமாநகரில் துலுக்காணத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஒன்பதாவது வார ஆடித்திருவிழா நேற்று முன்தினம், மஹா அபிஷேகத்ததுடன் தொடங்கியது. இதையொட்டி, இன்று காலை, பால்குடம் ஊர்வலம் நடந்தது. இதில், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர், கோவளம் புளூ பீச் அருகே உள்ள ஏகாத்தம்மன் கோவிலில் இருந்து, துலுக்காணத்தம்மன் கோவிலுக்கு, மேள தாளங்கள் முழங்க பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். தொடர்ந்து, ஊரணிப்பொங்கல் வைத்தல், காப்பு கட்டுதல், அம்மன் சக்திகரகம் வீதியுலா, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. 13ம் தேதி காலை 11:00 மணிக்கு கூழ்வார்த்தல் விழாவும், மாலை 6:00 மணிக்கு தீ மிதி விழாவும், இரவு 8:00 மணிக்கு தேர்வீதி உலாவும், இரவு 10:00 மணிக்கு தெருகூத்தும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 7.40 மணி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (செப்.,11) மாலை யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் அருள்மொழி நாதர் கோயிலில் மன்னர்கள் பட்டம் சூட்டிய ‘கவுரி பீடத்தில்’ ... மேலும்
 
temple news
சென்னை: பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், அர்ச்சகர் மற்றும் கைங்கர்ய பணியிடங்களை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar