Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரவுநேரத்தில் நட்சத்திரம் எரிந்து ... ஆறு! மனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யானை பிளிறிய மர்மம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2013
05:02

காஞ்சிப்பெரியவர், தன் சீடர்களுடன் ஆந்திராவிற்கு புனித யாத்திரை சென்றார். காஞ்சிபுரத்திலிருந்து, வேலூர் வழியாக சித்தூர் செல்வதாக திட்டம்.  குதிரைகளும், ஒரு யானையும் அவர்களுடன்  சென்றன. வேலூரை அடுத்துள்ள  சேம்பாக்கம் கிராமத்தை அடைந்த போது, யானை நகர மறுத்தது. பயங்கரமாக  பிளிறியது.  இந்த விபரம்  மகாபெரியவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் சிறிதும் சலனமின்றி ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அந்த இடத்தைச் சுத்தப்படுத்துங்கள், என்று சீடர்களுக்கு உத்தரவு போட்டார். சீடர்களும் அவ்விடத்தைச் சுத்தப்படுத்தினர். புதருக்குள் ஒரு ஸ்ரீசக்ரம் (சுவாமியின் சக்தியை உள்ளடக்கிய யந்திரம்) இருந்தது. அதை எடுத்து சுத்தம் செய்து பிரார்த்தித்தார். அவ்வூரிலுள்ள விநாயகர், மேற்கூரை இல்லாமல் இருப்பவர். அவரது பார்வை வானத்தைப் பார்த்து, மேல்நோக்கி இருந்தது.  அந்த விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கப்பட்டது. பூஜை முடிந்ததும், தகராறு செய்த யானை எழுந்து நின்று பயணத்தைத் தொடர்ந்தது. மறைந்து கிடக்கும் ஸ்ரீசக்ரத்தை வெளிக்கொண்டு வரவும், விக்னேஸ்வர பூஜை முடித்து, எவ்வித  விக்னமும் (தடையும்) இல்லாமல், பயணம் முடியவுமே இந்த அதிசயம் நிகழ்ந்ததை  ஊரார் புரிந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar