வலம்புரிச்சங்கை வீட்டில் வைத்து பூஜிப்பதால் நன்மை உண்டா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2013 05:02
மங்கலப்பொருள்களில் சங்கும் ஒன்று. சிவனுக்கு கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடக்கும். பாஞ்சஜன்யம் என்ற சங்கினை விஷ்ணு தன் கையில் தாங்கியிருப்பார். பூஜையறையில் சங்கு இடம் பெற்றிருப்பது செல்வவளம் தரும்.