இறையருள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை? என்ன காரணம்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2013 05:02
இறையருள் எங்கும் நிறைந்திருக்கிறது. இதைப் பெற நம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டால் தான் அது கிடைக்கும். உருகிய தங்கத்தில் நவமணிகள் ஒட்டுவது போல, அன்பினால் உள்ளம் உருகும்போது இறையருள் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும் என்பார் வாரியார்.