Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரம்மகுண்டம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரும்பாக்கத்தில் 32 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பெரும்பாக்கத்தில் 32 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

17 செப்
2026
09:09

உளுந்தூர்பேட்டை: பெரும்பாக்கத்தில் 32 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.


உளுந்தூர்பேட்டை தாலுகா பெரும்பாக்கம் கிராமத்தில் 32 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளும், கோ மாதா பூஜை, கணபதி பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. நான்காம் கால யாக சாலை பூஜைகளுடன் கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் புனித நீர் கொண்டு வரப்பட்டு முருகனின் தலைக் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வேத மந்திரம் முழங்க, 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ... மேலும்
 
temple news
 பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோயிலின் உபகோயிலாக பேரூர் அனுமந்தராயர் சுவாமி கோயில் உள்ளது. ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வார விழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகள் ... மேலும்
 
temple news
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டத்தில் மாரியம்மன் கோவில் தேர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar