Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரம் வேண்டுமா! அபரம் வேண்டுமா! காட்டுக்குள் கடவுள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாரத தேசம்! பழம் பெரும் தேசம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2013
05:02

நம் தாய்நாடான இந்தியாவே உலகின் ஆன்மிக  தேசமாக விளங்குகிறது. பாரததேசம் என்றும் இதற்குப் பெயருண்டு. இந்தியில் பாரத் என்று தான்  குறிப்பிடுவர். வடமொழியில், பா என்பதற்கு  ஒளி என்பது பொருள். இருளைக் கிழித்துக் கொண்டு வரும் சூரியனுக்கு ஒளிமிக்கவன் என்னும் பொருளில் பாஸ்கரன் பானு என்ற பெயர்களுண்டு. ரத என்பதற்கு திளைத்திருப்பது அல்லது மூழ்கியிருப்பது என பொருள். நம் நாட்டிலும் பகலும், இரவும் இருக்கத் தானே செய்கிறது என்ற எண்ணம் வரலாம். ஆனால், ஆன்மிக ஞானம் என்னும் ஒளியை இது குறிக்கிறது. உலகெங்கும் அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்திருக்கும் வேளையில் ஞானமாகிய சூரியன் இங்கு தான் உதித்தது.  அதை குறிக்கும் விதத்தில் பாரததேசம் என்று முன்னோர்கள் பெயரிட்டனர். ஆனால் சிலர் பரதன் என்னும் மன்னன் ஆண்டதால் பாரதம் என்ற பெயர் வந்ததாகவும் சொல்வதுண்டு.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar