Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாரத தேசம்! பழம் பெரும் தேசம்! எந்த சாபமும் பிள்ளையாரை அணுகாது!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காட்டுக்குள் கடவுள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2013
05:02

தீர்க்க ரோம மகரிஷி தலைமையில்12 ஆண்டுகள் சத்திரவேள்வி செய்ய முனிவர்கள் விரும்பினர். வேள்வி நடத்தும் இடம் தெய்வாம்சம் மிக்கதாக இருக்க வேண்டும் என எண்ணி பிரம்மாவின் உதவியை நாடினர். அனைவரையும் ஒரு  விமானத்தில் ஏற்றி, இதில் பூலோகத்தைச் சுற்றி  வாருங்கள். விமானத்தின் சக்கரம் எங்கு விழுகிறதோ அதுவே வேள்வி நடத்த தகுதியான இடம், என்றார். அதன் படி ரிஷிகள் சென்றபோது, விமானச் சக்கரம் ஒரு வனப்பகுதியில்  விழுந்தது. அதுவே நைமிசாரண்யம். நேமி என்றால் சக்கரம். ஆரண்யம் என்றால் காடு. இங்கு ரிஷிகள் செய்த சத்திரவேள்வியின் பயனாக விஷ்ணு யாக குண்டத்தில் தோன்றி, எல்லாருக்கும் மோட்சகதி வழங்கினார். மேற்குவங்க மாநிலத்தில் அமைந்துள்ள இத்தலத்தில், மரங்கள் அடர்ந்த வனப்பகுதியையே விஷ்ணுவாக வழிபடுகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar