Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் திரவுபதி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
 பஞ்சவடீ  ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

18 செப்
2026
11:09

 புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி, நாளை (19ம் தேதி) சிறப்பு பூஜை நடக்கிறது. 


புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் 36 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி, 5 சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் சனிக்கிழமையான நாளை (19ம் தேதி) கனிவர்க்க சேவை சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடக்கிறது.


அதனை தொடர்ந்து, இரண்டாவது சனிக்கிழமை (26ம் தேதி) சந்தனக்காப்பு சேவை, மூன்றாவது சனிக்கிழமை அடுத்த மாதம் (3ம் தேதி) புஷ்ப அங்கி சேவை, நான்காம் சனிக்கிழமை (10ம் தேதி) முத்தங்கி சேவை மற்றும் ஐந்தாம் சனிக்கிழமை (17ம் தேதி) விசேஷ புஷ்ப சேவை நடைபெற உள்ளது.      5 சனிக்கிழமைகளில் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோவிலில் பராபவ ஆண்டு புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
மதுரை ; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 
temple news
 மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் நாளை யொட்டி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar